பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார் திறன்வேறு கூறில் பொறையும் - அறவினையைக் காராண்மை போல ஒழுகலும் இம்மூன்றும் ஊராண்மை யென்னும் செருக்கு. (திரிகடுகம்)