பெண் தெய்வ வழிபாடு -சித்தமல்லி சொக்காயி அம்மன் -ஒரு ஆய்வு.
முனைவர் அருண் சோலையன்
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி
ஆய்வுச்சுருக்கம்
சிறு தெய்வம் மற்றும் பெண் தெய்வ வழிபாட்டின் மூலகாரணி இயற்கை வழிபாடாகும். இயற்கையின் சீற்றம் மற்றும் மரண பயத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளவே மனிதன் இயற்கையை வழிபடத் தொடங்கினான். உலகின் பொதுவான வழிபாடாக இயற்கை இருக்கின்றது. இயற்கை வழிபாட்டின் முதன் நிலையில் இருந்துதான் சிறுதெய்வ/ பெண்தெய்வ வழிபாடு தோன்றியது எனலாம். இந்த வகையில் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் தாலுகா, வீராணம் ஏரிக்கரையில் சித்தமல்லி; கிராமத்தில் அமைந்துள்ள சிறு/பெண் தெய்வமான சொக்காயி அம்மனைப்பற்றிய ஒரு சிறு ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது. பிறர் சொல்லக்கேட்டல், இணையை தரவுகள், சங்க கால இலக்கியக்குறிப்புகள் மற்றும் உசாத்துணை மூலம் குறிப்புகள் பெற்று ஆய்ந்து இக்கட்டுரை வரையப்பட்டது.
திறவுச்சொற்கள்:
சிறு தெய்வம், அய்யனார், சாஸ்தா, சொக்காயி, திருவரசமூர்த்தி, சித்தமல்லி, சப்த கன்னிமார்கள், வீராணம் ஏரி.








Comments
Post a Comment